- Tag results for happy
![]() | ஹாப்பி பர்த் டே டூ அகிலா...!மனிதர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு; கோயில் யானைக்கும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். |
![]() | காஞ்சிபுரத்தில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சிகாஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 45 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. |
![]() | ஈஸ்டர் பண்டிகை: மக்களுக்கு பிரதமர் வாழ்த்துஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | மனிதகுல இன்னல்களுக்கு எதிரான புரட்சியாளர் ரோசா லக்ஸம்பர்க்ரோசா லக்ஸம்பர்க்...பெண் விடுதலையைத் தாண்டி ஒட்டுமொத்த மனிதகுல விடியலை வலியுறுத்தி செயல்பட்டு மடிந்த ஒரு சோசியலிஸ்ட். |
![]() | தொடரும் விண்வெளி ஆய்வு...: 2022 - இன் மகிழ்ச்சியான செய்தி!இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) மனிதகுலத்துக்கான தனது ஆய்வை 2030-ஆம் ஆண்டு வரை தொடர வழி ஏற்பட்டுள்ளது. |
பேரிடரைக் கடந்து அனைவரும் நலன்பெற வேண்டும்: ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துஉலகில் வாழும் அனைவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிட விழைகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். | |
![]() | ''இளையராஜாவை 3 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன்'' - கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | புத்தாண்டில் என்னென்ன தீர்மானங்களை எடுக்கலாம்?புத்தாண்டு பிறக்கப்போகிறது... மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த ஆண்டையும் வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள். |
![]() | மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. |
![]() | நிரம்பியது கரியக்கோயில் அணை: விவசாயிகள் மகிழ்ச்சிசேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை, 9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள |
![]() | மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மழை தணிந்து வெயில்: மக்கள் மகிழ்ச்சிசிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த 15 நாள்களாக இரவு பகலாக பெய்து வந்த மழை தணிந்து வெள்ளிக்கிழமை காலை கதிரவன் கண் திறந்து வெயில் முகம் தெரிந்தது. |
![]() | புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைப்பு: மக்கள் மகிழ்ச்சிபுதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைத்து அதற்கான அரசாணையை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டுள்ளார். |
![]() | உத்தமபாளையம் அருகே சண்முகா நதி நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது: விவசாயிகள் மகிழ்ச்சிதேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கம் தொடர் மழையால் நிரம்பிய மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | சூர்யா நெகிழ்ச்சிஇரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் "உடன்பிறப்பே'. |
![]() | திருச்சி மாவட்டத்தில் 540 பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி!ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை முதல்கட்டமாக 540 பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்று வகுப்பறைக்கு அனுப்பினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்