- Tag results for heart
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: மீண்டும் ‘ஹார்ட் அட்டாக்’ வராமல் தடுக்கும் ‘சரஸ்வதி மூலிகை’இருதய பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? ஒரு முறை மாரடைப்பு வந்த பின், மீண்டும் வராமல் தடுக்க முடியுமா? |
![]() | இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? டிவி பாக்காதீங்க ப்ளீஸ்அதிக நேரம் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் தவிர்ப்பதன் மூலம் இதய நோய்களால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பயணிக்கு நெஞ்சுவலி: உயிர் காக்க ஓட்டுநர் எடுத்த முடிவு; குவியும் பாராட்டுபேருந்தில், பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி என்றதும், அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்று அங்கு அவரை அனுமதித்து உயிர் காக்க உதவிய ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் பாராட்டுகள் குவிகின்றன. |
![]() | காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஆய்வில் புதிய தகவல்காபி குடிப்பதால் இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் இதய நோய்களை தடுக்கும், கொலஸ்டிராலை குறைக்கும் ‘பழம்புளி’புளி என்ற உடனே நம் நினைவுக்கு வருவது ‘ரசம்’ தான். தென்னிந்திய உணவு முறைகளில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது இந்த ரசம். |
'வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைவு'வயதான பெண்கள் எளிதான வீட்டு வேலைகளைச் செய்வது இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. | |
![]() | மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. |
மனிதருக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனைமரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை, 57 வயது நோயாளிக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். | |
![]() | இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிறதா கரோனா தடுப்பூசிகள்? ஆய்வுகள் கூறுவது என்ன?ஆஸ்ட்ரஜெனகா, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் முதல் டோஸ்களை செலுத்தி கொள்வதால் இதய பாதிப்புக்கான அபாயம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு முதல் காரணமாக இந்த வாயுவையே சொல்லப்படுகிறது. 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் கூற்று. |
![]() | அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியின் மோசமான விளைவுகள்!உடற்பயிற்சி செய்யும் போது, பலரும் உட்கார்ந்து செய்யும் உடற்பயிற்சி மற்றும் குறைவான உடற்பயிற்சி பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், அதிக உடற்பயிற்சியி அதிகப்படியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். |
![]() | 'இரவு 10-11 மணிக்குள் தூங்குபவர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு' - ஆய்வில் தகவல்!இரவு 10 முதல் 11 மணிக்குள்ளாக தூங்கச் செல்வது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
![]() | ஞாயிறன்று புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்குகன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகனும் கன்னட திரைப்பட நடிகருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 46. |
![]() | கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிகன்னட திரைப்பட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் உயிரிழப்புஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்