- Tag results for hindu
![]() | இந்து மக்கள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை!மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். |
![]() | ராவல்பிண்டி கண்டோன்மென்ட் பகுதியில் இந்து, கிறிஸ்து குடும்பங்களின் வீடுகள் இடிப்பு!Authorities in Pakistan's Rawalpindi have demolished houses of a minority community, a Hindu and a Christian family, who were living in the area for the past 70 years. |
![]() | பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த இந்துப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை!பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த திருமணமான இந்துப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். |
![]() | கர்நாடகத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதியை பயணம் செய்ய விடாமல் தடுத்து அட்டூழியம்கர்நாடகத்தில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தம்பதியை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத கொடுமை நடந்துள்ளது. |
![]() | அம்பேத்கருக்கு காவி உடை! இந்து மக்கள் கட்சியின் வைரல் போஸ்டர்!கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு நிலவியது. |
![]() | மீரட்டை ‘நாதுராம் கோட்சே நகர்’ எனப் பெயர் மாற்றுவோம்: இந்து மகாசபைமீரட் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டை நாதுராம் கோட்சே எனப் பெயர் மாற்றுவோம் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது நடிகை புகார்!இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி புகார் அளித்துள்ளார். |
முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அவர்கள் என்ன.. ? பாஜக எம்எல்ஏவின் கருத்து சர்ச்சைமுஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை... அவர்களில் ஒருவரும் பணக்காரராக இருக்கவில்லையா என்று பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது | |
![]() | தில்லியில் சமூகநலத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் ராஜிநாமா!தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். |
இந்து மதத்திற்கு எதிரானவரா அரவிந்த் கேஜரிவால்? பதாகைகளால் பரபரப்பு!குஜராத்தின் முக்கிய நகரங்களில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | துபையில் பிரம்மாண்ட கோயில் திறப்புஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபை நகரில் பிரம்மாண்டமான ஹிந்து கோயில் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
![]() | துபையில் கோயில் திறப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம்துபையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. |
![]() | நவராத்திரி: துபையில் திறக்கப்படுகிறது புதிய ஹிந்து கோயில்துபையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. |
![]() | இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் முழு கடையடைப்புநீலகிரி எம்.பி. ஆ.ராசாவை பதவியில் இருந்து நீக்கம் செய்யக் கோரி, இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் அவிநாசி பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. |
![]() | இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவுக்கு ஆலோசகர் நியமனம்இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவின் ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்