- Tag results for independence
![]() | சுதந்திர தினம்: மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்துக்கு..தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை பிற்பகல் வரை அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | எட்டயபுரத்தில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழாதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று கொண்டாடப்பட்டது. |
![]() | சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளைமுதல் கலைநிகழ்ச்சிகள்சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளைமுதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | சுதந்திர தின விழா: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்புசுதந்திரதின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. |
![]() | 75-வது சுதந்திர தினம்: அஞ்சல் அட்டைகளில் பிரதமருக்கு வாழ்த்துமடல் அனுப்பிய பள்ளி மாணவர்கள்75-வது சுதந்திர தினத்தையொட்டி, அஞ்சல் அட்டைகளில் பிரதமருக்கு வாழ்த்துமடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர். |
![]() | சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவுசுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
சென்னையில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகைசென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின விழாவிற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. | |
![]() | நாளை மறுநாள் சுதந்திர தின விழா ஒத்திகைநாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற உள்ளது. |
![]() | ஆக. 5 முதல் 15 வரை நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களில் இலவச அனுமதி: தொல்லியல் துறை அறிவிப்புநாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை இலவசமாகப் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
மெரினாவில் சுதந்திர தினவிழா: மக்களுக்கு அனுமதிசென்னை மெரினாவில் கொண்டாடப்படும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. | |
![]() | பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடி!75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். |
![]() | சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ஆர்.என்.ரவிசுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். |
![]() | விண்வெளியில் இளையராஜா பாடல்? : முழு விவரம்இளையராஜா இசையமைத்துள்ள பாடல் விண்வெளியில் ஒலிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | புதுச்சேரியில் 75வது சுதந்திர தின விழா படகுகள் அணிவகுப்புபுதுச்சேரியில் அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | திருச்சியில் 75-வது சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற 75 ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தின மாரத்தான் ஓட்டத்தை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்