- Tag results for iraianbu
பாடலாசிரியரான இறையன்பு..!தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புதுமுகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். | |
ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் ஆலோசனைஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. | |
![]() | தமிழகப் பள்ளிகளிலும் செஸ் கட்டாயமாகும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்புஆா்மீனியா நாட்டைப் போன்று, தமிழகப் பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு ஒரு நாள் கட்டாயமாகும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசினாா். |
தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை: தலைமைச் செயலாளர் இறையன்புதமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். | |
![]() | சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலைமைச் செயலா் அறிவுரைசெஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வரும் சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளாா். |
![]() | சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் இறையன்பு திடீர் ஆய்வுசென்னை சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். |
![]() | சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள்: தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வுசென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆய்வு செய்தார். |
தா்மசாலாவில் தலைமைச் செயலாளா்கள் மாநாடு: வெ.இறையன்பு பங்கேற்புஹிமாசலப் பிரதேசத்தின் தா்மசாலாவில் நடைபெறும் தலைமைச் செயலாளா்கள் மாநாட்டில் தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பங்கேற்கிறாா். | |
‘பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூல் கூடாது’: தலைமைச் செயலர்பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், அதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடன் நிதி வசூல் செய்யக் கூடாது என்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். | |
செஸ் ஒலிம்பியாட்: உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. | |
![]() | பிரதமரின் தமிழக வருகை: தலைமைச் செயலர் ஆலோசனைபிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி சென்னையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். |
![]() | மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெ. இறையன்புமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலளர் வெ. இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்