- Tag results for judge
![]() | உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைப்பதும், அழிப்பதும் தான் அரசின் நோக்கமா?- ப.சிதம்பரம் கேள்விஉச்ச நீதிமன்றம் என்ற அமைப்பை சிதைப்பதும், அழிப்பதும் மத்திய அரசின் நோக்கமா? |
![]() | வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேருங்கள்! உயர் நீதிமன்ற நீதிபதிக்கு திரிணமூல் அறிவுரை!!வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்துவிடுங்கள் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு திரிணமூல் செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார். |
![]() | திருச்சியில் 4 மையங்களில் சிவில் நீதிபதி தேர்வுதிருச்சி மாவட்டத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வு நான்கு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்புசெந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
ராகுல் வழக்கில் இன்று தீா்ப்புகிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த வழக்கில் குஜராத் உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்குகிறது. | |
![]() | கனத்த இதயத்தோடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை: குஜராத் நீதிபதி தீர்ப்புபோக்சோ சட்டத்தின் கீழ், பலாத்காரம் செய்ததாக இளைருக்கு குஜராத் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. |
ரயில் பயணத்தின்போது திருட்டுப் போவது ரயில்வே துறையின் குறைபாடில்லை: உச்சநீதிமன்றம்ரயில் பயணத்தின்போது பயணியின் உடைமை திருட்டுப் போவது ரயில்வே துறையின் குறைபாடு கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. | |
விண்ணப்பித்துவிட்டீர்களா..? 245 சிவில் நீதிபதி காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!தமிழ்நாடு நீதித்துறையில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. | |
![]() | இளம் சிறார் இல்லங்கள் குறித்து கருத்து, பரிந்துரைகளை தெரிவிக்கலாம்: நீதிபதி சந்துருஇளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதியின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. |
![]() | உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கரோனா பாதிப்பு!உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். |
![]() | அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா!அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார். |
![]() | உயர் நீதிமன்ற நியமனத்தில் 15% நீதிபதிகளே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தவர்!உயா் நீதிமன்றங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 15 சதவீதத்தினா் மட்டுமே பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்தவா்களாக உள்ளனா் என்ற தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | நீதிபதிகளின் கேள்வி: அரசின் ஆர்வமெல்லாம் மதுபானக் கடைகளை நிறுவுவதில் மட்டும் தானா? அரசுப் பள்ளிகளைப் பராமரிப்பதில் இல்லையா?பள்ளியின் முன் புறம் நிரந்தர பிச்சை எடுக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதால் அது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். |
![]() | நீங்கள் ஆண்மையற்றவர் என்றால் உங்களுக்கு 2 மகள்கள் எப்படிப் பிறந்தார்கள்?! ராம் ரஹீமிடம் நீதிபதி கேள்வி!ஆகஸ்ட் 25 ஆம் தேதி ராம் ரஹீமின் தண்டனை உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக தேரா சாச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் கடுமையான கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டார்கள். 250 பேர் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்