• Tag results for karthik

பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன்: முக்கிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன் தோன்றும் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 

published on : 16th January 2022

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் - துருவ்வின் மகான்

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

published on : 16th January 2022

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் இவரா ?

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 

published on : 15th January 2022

முதன்முறையாக மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.  

published on : 14th January 2022

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடல் விடியோ இதோ

பொங்கல் சிறப்பாக நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடல் வெளியானது.

published on : 14th January 2022

பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் குக் வித் கோமாளி பிரபலத்தின் படம்: சிவகார்த்திகேயன் வாழ்த்து

பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படத்தின் குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.   

published on : 14th January 2022

இயக்குநர் சசி - ஹரிஷ் கல்யாண் பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் பட டீசரை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். 

published on : 13th January 2022

'பேட்ட' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட சன் டிவி - இன்னொரு டீ சாப்பிடலாமா?

பேட்ட படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

published on : 11th January 2022

''நல்லபடியா செஞ்சு குடுங்க'' - நடிகர் சிவகார்த்திகேயன் கோரிக்கை

டான் படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

published on : 11th January 2022

சிவகார்த்திகேயன் பட இசையை இப்பொழுதே வெளியிட்ட தமன்? வைரலாகும் விடியோ

சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் நடிக்கும் படத்தின் இசையை தமன் வெளியிட்டுள்ளார். 

published on : 6th January 2022

சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்துக்கு கதாநாயகி இவரா?

சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

published on : 6th January 2022

சிவகார்த்திகேயனின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இயக்குநர், இசையமைப்பாளர் விவரம் இதோ

சிவகார்த்திகேயனின் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 1st January 2022

2021 - நடிகர்களின் ஆண்டு : காரணம் என்ன ?

2021 ஆம் ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து ஒரு பார்வை. 

published on : 28th December 2021

’மகான்’ திரைப்படத்திற்கு யு\ஏ சான்றிதழ்: வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு

விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படத்திற்கு தணிக்கை துறையினர் யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

published on : 27th December 2021

கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' டிரெய்லர் இதோ

கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடித்துள்ள ஜோஸ்வா இமை போல் காக்க பட டிரெய்லர் வெளியானது 

published on : 25th December 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை