- Tag results for kovai
![]() | கோவை நகைக்கடையில் திருடியவரின் தந்தை தற்கொலை!கோவை நகைக்கடையில் திருடியதாகக் கூறப்படும் விஜய் என்பவரின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்!வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் கோவை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | சாலை விபத்துகளில் பலி எண்ணிக்கை: சென்னையை முந்திய கோவைசாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில், பல ஆண்டு காலமாக, முன்னிலையில் இருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. |
![]() | கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு!கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக கோவை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | கோவையில் தரையிறங்கிய ஷார்ஜா விமானம் புறப்பட்டதுமோசமான வானிலை காரணமாக கள்ளிக்கோட்டைக்குச் செல்ல வேண்டிய ஷார்ஜா விமானம் கோவையில் தரையிறங்கியது. |
![]() | குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளி: நோட்டீஸ் ஒட்டிய சிபிசிஐடிவெப்பேரி காவல்நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தி, நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். |
![]() | கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கதவடைப்புப் போராட்டம்கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 63 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. |
![]() | கோவையில் தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரயில்வே காவலர்; பரபரப்பு விடியோகோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி தவறி விழுந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பயணியை பத்திரமாக மீட்டார். |
![]() | மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு 150 வயது!மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரயில் நிலையம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. |
![]() | கோவையில் ஆக.29-ல் உள்ளூர் விடுமுறைஓணம் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைஇன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | கோவை குற்றாலம்: நாளை முதல் பயணிகளுக்கு அனுமதிவெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது. |
![]() | டிஎன்பிஎல்: கோவை அணி சாம்பியன்!டிஎன்பில் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
![]() | கோவையில் 6 கார்களில் தீப்பற்றியதால் பரபரப்பு!கோவையில் 6 கார்களில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவையிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்தில் சினிமா பாணியில் கொள்ளைகோவையிலிருந்து காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்களின் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த உடமைகள், சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்