- Tag results for lifestyle
![]() | இரவு உணவைத் தவிர்ப்பது சரியா?மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதும் உயிர் வாழ இன்றியமையாததுமானது உணவு. அனைத்து தேடல்களுக்கும் உழைப்புக்கும் அடிப்படையானது உணவுதான். |
![]() | ஆண்களுக்கு...பெண்களிடம் பிடிக்காத 5 விஷயங்கள்!கணவன்-மனைவியோ, காதலன் -காதலியோ இன்று உறவுகளில் காணப்படும் புரிதல்கள் மிகவும் குறைவு. அதனால்தான் சண்டைகளும் சச்சரவுகளும் உறவு முறிதலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. |
![]() | மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? வாழ்க்கைமுறையை மாற்றுங்கள்!மன அழுத்தத்தினால் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், மன அழுத்தம் ஏற்படக் காரணமே நம் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள்தான். |
30 வயதை அடையப் போகிறீர்களா? மாற்ற வேண்டிய 7 விஷயங்கள்!சிலர் இந்த வயதில் நல்ல நிலைமையை அடைந்திருக்கலாம். சிலருக்கு இந்த வயதில்தான் வளர்ச்சி ஆரம்பித்திருக்கலாம்; ஏன் 30 வயதில் எந்த வளர்ச்சியையும் எட்டாதவர் கூட இருக்கலாம். | |
![]() | சருமத்தைப் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் 10 சிறந்த வழிகள்!மாறிவரும் உணவுப்பழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளால் இன்று பெரும்பாலானோருக்கு அடிக்கடி சருமப் பிரச்னை ஏற்படுகிறது. |
![]() | மாறி வரும் ஐ.டி. துறை வாழ்க்கை முறை!"சொகுசான வாழ்க்கை என்றாலே ஐ.டி. துறைதான்' என்ற கண்ணோட்டம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. |
![]() | மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!இந்த சமுதாயம் இருக்கே.. பெண்களை நல்லா தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் வல்லமை பெற்றதுதான். |
தனிமையில் இருப்பது நல்லதா? - ஆய்வு என்ன சொல்கிறது?சமூகத்தில் தனிமையைவிட சக மனிதர்களுடன் பேசுவது பழகுவது நல்வாழ்க்கைக்கு சிறந்தது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. | |
![]() | மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. |
வீட்டில் உள்ள பொருள்களை வைத்தும் மேக்-அப்பை நீக்கலாம்!மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களினால் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது. | |
டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா?அனைத்து வயதினருக்கும் பிடித்த உணவுப்பொருள்களில் ஒன்றுதான் சாக்லேட். அதிலும் குழந்தைகள் என்றாலே நினைவுக்கு வரும் ஒருபொருள். | |
![]() | சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. |
'தினமும் தயிர் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது' - ஆய்வில் உறுதிதினமும் தயிர் உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. | |
![]() | மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. |
![]() | சமநிலை வாழ்முறை சிறப்பு பயிற்சியில் 456 பெண் காவல் அதிகாரிகள் பங்கேற்புசென்னை காவல் ஆணையாளர் துவக்கி வைத்த பெண் காவலர்களுக்கான “சமநிலை வாழ்வு முறை” சிறப்பு பயிற்சி வகுப்பில் 456 சட்டம் ஒழுங்கு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்