- Tag results for liquor
![]() | நிதிஷ் குமாரைப் போல உணர்வற்ற ஒருவரை நான் பார்த்ததில்லை: பிரசாந்த் கிஷோர்பிகாரில் கள்ளச்சாராய விவகாரத்திற்கு மத்தியில் உங்களை (நிதிஷ் குமாரை) முதல்வர் ஆக்கியதற்காக வருந்துகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. |
பிகாரில் கள்ளச்சாராய பலி 50 ஆக உயர்வு!பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. | |
![]() | ''குடித்தால் மரணம்தான்''.. கள்ளச்சாராயத்தால் கோபமடையும் நிதீஷ் குமார்!பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கள்ளச்சாராயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார். |
![]() | பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றிய ஆசிரியர்: விடியோவால் சிக்கினார்மது விருந்து அளித்து கேளிக்கை விடுதியாக மாற்றிவைத்திருந்த ஆசிரியர் குறித்த தகவல் விடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. |
![]() | தூத்துக்குடியில் நாளை மது விற்பனைக்குத் தடை: ஆட்சியர்திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(அக்.30) மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். |
![]() | மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகம்: பொதுநலன் மனு தள்ளுபடிபுகையிலைப் பொருள்களைப் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
எங்க ஏரியா.. உள்ள வராத.. ஜார்க்கண்ட் எல்லையில் காவல் நிற்கும் பெண்கள்இங்கே ஜார்க்கண்ட் கிராமத்திலும் எல்லைப் பாதுகாப்பை மக்கள் தீவிரமாகக் கருதி, ஒவ்வொரு எல்லையிலும் பெண்கள் காவல் காக்கிறார்கள். | |
![]() | ஆந்திரத்தில் ரூ.5.47 கோடி மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்கள் அழிப்பு!தெலங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டிகளை ஆந்திர போலீசார் கைப்பற்றி அழித்தனர். |
![]() | மது பாட்டில் வீட்டிற்கே வரும்...கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி பலர் ஏமாற்றம்ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மது பாட்டில்கள் வீட்டிற்கே வரும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கேரளத்தில் களைகட்டிய ஓணம்: 7 நாள்களில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை!கேரளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7 நாள்களில் ரூ.624 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. |
![]() | தமிழக மதுக்கடைகளில் ஆக.14-ல் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | எடப்பாடி அருகே சுதந்திர நாளில் மது விற்பனை: பொதுமக்கள் வேதனைநாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சுதந்திர நாளில் அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது. |
![]() | பிகாரில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலி: 15 பேர் மருத்துவமனையில் அனுமதிபிகாரில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மதுபான விற்பனை: தில்லி அரசு புதிய முடிவுமதுபானங்களை நேரடியாக விற்பனை செய்வது என்று தில்லி அரசு முடிவெடுத்திருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்