- Tag results for loksabha
![]() | திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்!திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஆப்பிள் எச்சரிக்கை குறுஞ்செய்தி: மக்களவைத் தலைவருக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்!ஆப்பிள் எச்சரிக்கை குறுஞ்செய்தி குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார். |
2024 தேர்தல்: சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற வெடிகுண்டு!2024 மக்களவைத் தேர்தலும் நாடு தழுவிய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அரசியல் அதிர்வலைகளும் பற்றி... | |
வயநாடு தொகுதியை கைவிடுகிறாரா ராகுல்?காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். | |
![]() | எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை: சு. வெங்கடேசன்நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒருமுறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார். |
ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது: பாஜக எம்.பி.க்களுக்கு கனிமொழி பதிலடிமக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டபோது 'ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது' என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். | |
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை: டி.ஆர். பாலு பேச்சுநாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். | |
![]() | மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை: பாஜகவினர் உற்சாக வரவேற்பு!மக்களவையில் நடந்துவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்ற பிரதமர் மோடி மக்களவைக்கு வந்துள்ளார். |
![]() | தமிழ்நாட்டின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? கனிமொழிமக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார். |
![]() | 7-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்புநாடாளுமன்ற மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் இன்று நாள் முவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. | |
மணிப்பூா் விவகாரத்தில் தொடா்ந்து அமளி: நாடாளுமன்றம் 2-ஆவது நாளாக முடக்கம்மணிப்பூா் வன்முறை குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் 2-ஆவது நாளாக முடங்கின. | |
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிப்பு!எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 13-14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். | |
![]() | அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்மக்களவை எம்.பி. பதவியில் இருந்து அண்மையில் தகுதிநீக்கத்துக்கு உள்ளான ராகுல் காந்தி, தில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்தார். |
![]() | சைக்கிளைப் பயன்படுத்துங்கள்: மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுபொருள்களை கொண்டு செல்ல சைக்கிளை பயன்படுத்துங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்