- Tag results for lorry
![]() | அட.. சென்னை மாநகராட்சியின் நவீன குப்பை அள்ளும் இயந்திரம்குப்பை அள்ளும் கிரேன் போன்ற அமைப்பு, குப்பை லாரிகளுடன் மிக அட்டகாசமாக இணைக்கப்பட்டு, குப்பைகளை அள்ளும் பணிகள் கனக்கச்சிதமாக செய்து முடிக்கப்படுகின்றன. |
![]() | விங்ஸ் ஏற்றிவந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!விங்ஸ் ஏற்றிவந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தநேரி அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
![]() | ஒரு முறை நெருங்கி வந்து விடியோவை உற்றுப் பார்ப்பீர்கள்.. என்ன நடக்கிறது என்றுதற்போது சிறு சிறு பேச்சும் சிரிப்பும் கூட விடியோக்களாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திடீரென ஒரு விடியோ பலராலும் விரும்பப்பட்டு சக்கைப்போடு போடுகிறது. |
![]() | லாரி-இருசக்கர வாகனம் மோதி விபத்து: மாணவன் பலிசீர்காழி அருகே திருவாலியில் லாரி, இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். |
![]() | பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்: ஒருவர் கைதுராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வீட்டு வளாகத்தில் மினிலாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். |
![]() | பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி ஓட்டுநர், நடத்துநர் பலிபெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநரும், நடத்துநரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். |
![]() | நெடுஞ்சாலைத் துறை அலட்சியம்: ஆலங்குளத்தில் லாரி ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து பலிநெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காரணமாக ஆலங்குளத்தில் நான்கு வழிச்சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து பலியானார். |
![]() | ஆலங்குளம் அருகே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரி கடத்தல்: 3 பேர் கைதுஆலங்குளம் அருகே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரியைக் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | நெல்லை அருகே லாரி கவிழ்ந்து ஆசிரியை கணவர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிநெல்லை அருகே சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் லாரிக்கு அடியில் சிக்கிய ஆசிரியையின் கணவர் பலியானார். |
![]() | சென்னை எழும்பூரில் லாரி மோதி புதுக் கல்லூரி மாணவர் பலிசென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வானத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
![]() | கட்டட அடித்தளக் குழிக்குள் லாரி கவிழ்ந்து விபத்து: கட்டடத் தொழிலாளி உடல் மீட்புகுன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணியின்போது சிமென்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கிய கட்டடத் தொழிலாளியின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. |
![]() | கடம்பூர்: லாரி மோதி மொபட்டில் வந்த தந்தை - மகன் பலிசேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் பலியானார்கள். |
![]() | காரைக்குடி அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 3 பெண்கள் பலி; 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை முற்பகலில் நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். |
![]() | ஆந்திரத்தில் லாரி-மினிவேன் மோதி விபத்து: 6 பேர் பலிஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம் ரெண்டசிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். |
![]() | உ.பி.: கார்-லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலிஉத்தர பிரதேசத்தில் புதன்கிழமை காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்