- Tag results for match
![]() | மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தம்பி ராமையாமாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார். |
![]() | ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர்: தினேஷ் கார்த்திக் சாதனைடி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் பெருமையை தினேஷ் கார்த்திக் தக்கவைத்துள்ளார். |
![]() | இரண்டாவது டெஸ்ட்: பாகிஸ்தான் திணறல்இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. |
![]() | இரண்டாவது ஒருநாள் போட்டி: சாம் கரண் ஆட்ட நாயகன்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். |
பேட்டிங் ரகசியம் குறித்து ரிஷப் பந்த் கூறியது என்ன?இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 3வது முக்கியமான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார் ரிஷப் பந்த். | |
![]() | பாகிஸ்தான்-இலங்கை முதல் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம்பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. |
![]() | 150வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது 150வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். |
![]() | இலங்கை வீரருக்கு கரோனாஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் பதும் நிஷாங்காவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | இந்திய அணிக்கு அபராதம்இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | அஸ்வின் இல்லாததால் இந்திய அணி தோற்கப்போகிறது: டேனிஸ் கனேரியாஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இல்லாததால் இந்திய அணி தோற்கப்போகிறது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஸ் கனேரியா கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | கடைசி டெஸ்டில் இங்கிலாந்துக்கு 378 ரன்கள் இலக்குஇந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிப் பெற 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | 550 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டூவர்ட் பிராட்டெஸ்ட் போட்டிகளில் 550 விக்கெட்டுகளை எடுத்த 3வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். |
![]() | கடைசி டெஸ்டின் இரண்டாம் நாள்இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. |
![]() | கபில் தேவ், தோனி சாதனையை சமன்செய்த ஜடேஜா7வது வீரராக களமிறங்கி ஓராண்டில் இரண்டு சதங்களை அடித்து கபில் தேவ், தோனி சாதனையை சமன்செய்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. |
![]() | மீண்டும் ஏமாற்றிய விராட் கோலிநீண்ட நாட்களாக மோசமாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்