• Tag results for monsoon

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 8% குறைவு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 8 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 29th November 2023

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 10% குறைவு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 23rd November 2023

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து   அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

published on : 15th November 2023

வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 40% குறைவு!

வடகிழக்குப் பருவமழை 40 சதவீதம் இயல்பை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

published on : 3rd November 2023

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்: அமைச்சர் ராமச்சந்திரன்

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

published on : 2nd November 2023

வடகிழக்குப் பருவமழை 43 சதவீதம் குறைவு: பாலச்சந்திரன்

வடகிழக்குப் பருவமழை 43 சதவீதம் இயல்பை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

published on : 31st October 2023

தமிழகத்தில் இயல்பைவிட 39% மழைக் குறைவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

published on : 25th October 2023

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

சனிக்கிழமை வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

published on : 21st October 2023

அடுத்த 2 நாள்களில் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை!

வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

published on : 20th October 2023

வடகிழக்குப் பருவமழை 3 நாள்களில் தொடங்கும்

வடகிழக்குப் பருவமழை அடுத்த 3 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

published on : 19th October 2023

பருவமழை தொடங்கும் வரை சென்னை எப்படி இருக்கும்?

பருவமழை தொடங்கும் வரை சென்னை எப்படி இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

published on : 5th October 2023

மழைக்காலத்தில் 410 மாவட்டங்களில் வறட்சி: என்னவாகும் உணவு கையிருப்பு?

நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், சுமார் 410 மாவட்டங்கள் வறட்சி நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

published on : 27th September 2023

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 25th September 2023

பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் எடுத்த முக்கிய முடிவு

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு சென்னை குடிநீர் வாரியம் எந்தப் புதிய பணிகளையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 6th September 2023

பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

published on : 5th September 2023
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை