- Tag results for mosque
![]() | ஞானவாபி மசூதி: தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
![]() | ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது! தடை விதித்த வழிபாட்டுத் தலம்மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதி அறிவிப்பு |
![]() | ஞானவாபி மசூதி வழக்கு: அடுத்த உத்தரவு வரும் வரை பாதுகாப்பு- உச்ச நீதிமன்றம்சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பாபர் மசூதி இடிப்பு: அத்வானி, 31 பேர் விடுவிப்புக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடிபாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு |
![]() | ஞானவாபி மசூதியின் பாதாள அறைகள் ஆய்வு செய்யப்படுமா? நவ.11-ல் விசாரணைஞானவாபி மசூதியின் பாதாள அறை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஞானவாபி மசூதி விவகாரம்: மேல்முறையீடு செய்ய முஸ்லிம் தரப்பு ஆலோசனைவாராணசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு உகந்தது |
![]() | ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து மெகபூபா முப்தி கூறியது என்ன?மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஞானவாபி மசூதி பிரச்சினையை, பாஜக கையில் எடுத்துள்ளது என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். |
![]() | ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது: நீதிமன்றம்உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாராணசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() | ஆப்கனில் மசூதியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலிஆப்கனில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். |
![]() | ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு!வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். |
![]() | ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலிஆப்கானிஸ்தான் மசூதியில் புதன்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததா?: முஸ்லிம் தரப்பு வாதங்கள் நிறைவுஉத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி-சிருங்காா் கெளரி கோயில் வளாக வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடா்பாக முஸ்லிம் தரப்பு வாதங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது. |
![]() | ஞானவாபி மசூதி விவகாரம்: நீதிபதிக்கு கொலை மிரட்டல்உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. |
![]() | ஞானவாபி மசூதி வழக்கு: மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்புஞானவாபி மசூதி வழக்கில் இந்துக்களின் மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். |
![]() | ஞானவாபி மசூதி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்புபுகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் - ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில், நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்