- Tag results for palanisamy
![]() | அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் மனுஅதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஓபிஎஸ் அணியிலிருந்து 9 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவுஓபிஎஸ் அணியிலிருந்து 9 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆத |
![]() | அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக கே.பி.முனுசாமி?அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியும், பொருளாளராக கே.பி.முனுசாமியம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைசென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். | |
தொண்டர்கள் என் பக்கம்; சதிவலை விரைவில் அவிழும்: ஓபிஎஸ்தொண்டர்களுக்காக நான் தொண்டர்களுக்காகவே நான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். | |
![]() | 'அதிமுகவினரைப் பிரித்து வேறு கட்சியில் சேர்க்க முடியுமா?'அதிமுகவினரை பிரித்து வேறு கட்சியில் சேர்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். |
![]() | ஜூலை 11 பொதுக்குழுவில் பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்பாரா? ஜெயகுமார் பேட்டிஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக சிறப்புப் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். |
இரண்டுபட்டிருக்கும் அதிமுக: மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலாஇரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கத்துடன் அதிமுக இரண்டுபட்டிருக்கும் நிலையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் வி.கே. சசிகலா. | |
![]() | ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன: சி.வி. சண்முகம்அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியாகிவிட்டன என்று சி.வி. சண்முகம் விளக்கம் கொடுத்துள்ளார். |
![]() | என்ன, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துப் பேசுகையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுப் பேசினார். |
![]() | ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா? சி.வி. சண்முகம் விளக்கம்ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டும் அதிகாரம் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். |
![]() | அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? வைத்திலிங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டுசென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் விளக்கினார். |
![]() | காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது: வைத்திலிங்கம்சென்னையில் இன்று காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது என்று கூறியிருக்கிறார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். |
![]() | என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்? இன்று மாலை செய்தியாளர் சந்திப்புஇன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | அதிமுக பொதுக் குழு நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி கிரீடம், வீரவாள்மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக் குழு, அடுத்த பொதுக் குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்