• Tag results for police station

கம்பத்தில் காவல் நிலைய கட்டடம் இல்லாமல் அவதிப்படும் போக்குவரத்து காவல்துறையினர்

தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல்,   போக்குவரத்து  காவல்துறையினர் பணியின் போது மன உளைச்சல் மற்றும் அவதியடைந்து வருகின்றனர்.

published on : 23rd May 2022

உ.பி.யில் வேலியே பயிரை மேய்ந்த அவலம்: அதுவும் காவல்நிலையத்தில்

13 வயது சிறுமி, நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த சிறுமியை காவல்நிலைய காவலரும் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்திருக்கிறது.

published on : 4th May 2022

அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளி

அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

published on : 20th April 2022

காவல் நிலையத்தில் வரவேற்பு அறையை திறந்து வைத்தார் ஆவடி மாநகர காவல் ஆணையர்

ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பு அறை திறப்பு விழா சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 

published on : 2nd April 2022

துறையூர் காவல் நிலையத்தில் அஞ்சலக பெண் ஊழியர் மீது மோசடி புகார்

துறையூர் காவல் நிலையத்தில் அஞ்சலக பெண் ஊழியர் ஒருவருக்கு எதிராக துறை ரீதியாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

published on : 27th March 2022

கோவையில் காவல் நிலையத்தின் கேட்டை சேதப்படுத்தி சென்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா நகரில் உள்ள தனியார் கல்லூரி வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இருந்து நேற்று இரவு ஒற்றை காட்டு யானை, சிறுவாணி சாலையில் வந்து கொண்டிருந்தது. 

published on : 19th March 2022

திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நிபந்தனை ஜாமீனில் விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்டார்.

published on : 14th March 2022

வாகனமோ, தொலைபேசியோ இல்லாத காவல்நிலையங்களா? அதுவும் இத்தனையா?

நகரங்களில், வீட்டுக்கு 2 வண்டி, 4 செல்லிடப்பேசி இருக்கும் நிலையில், நாட்டில் வாகன வசதி, தொலைபேசி வசதியோ இல்லாத காவல்நிலையங்கள் இன்னமும் நூற்றுக்கணக்கில் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 11th February 2022

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துவரும் நந்தகுமார்  ஈரோடு பொன்வீதிக்கு பணிநிமித்தமாக சென்றுள்ளார்.

published on : 9th November 2021

காவல் ஆணையரகங்கள் எல்லைகள் பிரிப்பு: சென்னைக்கு 104 காவல் நிலையங்கள்

சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களின் எல்லைகள் இறுதி செய்யப்பட்டு, அவற்றுக்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.

published on : 10th October 2021

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் போல: காவல்நிலையத்தில் முதல்வர் ஆய்வு செய்த விடியோ

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் போல என்ற வாக்குக்கு இணங்க, தர்மபுரியில், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்புகையில், அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

published on : 30th September 2021

இளையான்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

published on : 26th September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை