- Tag results for production
![]() | அன்னையர் தினத்தில் வெளியான ஊர்வசியின் புதிய போஸ்டர்!அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஊர்வசியின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. |
![]() | மொபைல் போன் தயாரிப்பு 20 சதவீதம் சரிவா?நாட்டில் மொபைல் போன் தயாரிப்பு, ஆண்டுதோறும் 20 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது. |
![]() | யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ டிரைலர் அப்டேட்!நடிகர் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரூ.3000 கோடி பட்ஜெட்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!ஹோம்பலே பிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார். |
![]() | துணிவு படத்திற்கு வானத்தில் வேற லெவல் புரமோஷன்!நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தின் புதிய புரமோஷன் விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | சா்க்கரை உற்பத்தி 47.9 லட்சம் டன்னாக அதிகரிப்புஇந்தியாவின் சா்க்கரை உற்பத்தி அக்டோபா்-நவம்பா் காலகட்டத்தில் 47.9 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. |
![]() | 17 சதவீதம் உயா்வு கண்ட கோல் இந்தியா உற்பத்திகடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில், அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளது. |
![]() | துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமம், ஓடிடி உரிமம் யாருக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு!துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. |
அதர்வாவின் ‘பட்டத்து அரசன்’ போஸ்டர் வெளியீடுஇயக்குநர் சற்குணம் - நடிகர் அதர்வா இணைந்துள்ள இரண்டாவது படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. | |
![]() | இந்தியாவில் ஆப்பிள்! ஐ-போனைத் தொடர்ந்து ஏர்பாட், ஹெட்செட் உற்பத்திஇந்தியாவில் ஏர்பாட் (AirPods) மற்றும் ஹெட்செட் (headset) உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இந்தியாவில் பால் உற்பத்தி 3 மடங்கு உயரும்இந்தியாவின் பால் உற்பத்தி அடுத்த 25 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் என்று அமுல் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ். சோதி தெரிவித்துள்ளாா். |
![]() | பெரியாறு மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி அதிகரிப்புதேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது. |
![]() | கிரிக்கெட்டை மையமாக வைத்து ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்!பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் அசோக்செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. |
![]() | லோயர் கேம்ப் 4 சிறுபுனல் மின்திட்டம்: விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்திகம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 4 சிறுபுனல் மின்திட்டங்களில் மின்சார உற்பத்தி தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. |
![]() | இந்திய தொழிலக உற்பத்தி 19.6% வளா்ச்சிஇந்திய தொழிலக உற்பத்தி நிகழாண்டு மே மாத்தில் 19.6 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்