- Tag results for pulwama
![]() | புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ராகுல் அஞ்சலி!கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். |
புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலிஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். | |
ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள்ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். | |
![]() | 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் திங்கள்கிழமை போலீஸாருடன் நடைபெற்ற மோதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
![]() | ஜம்மு-காஷ்மீர் காவலர் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சூடுதெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா பட்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். |
![]() | புல்வாமா தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்:பிரதமா் அஞ்சலிஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் |
![]() | புல்வாமா நினைவு நாள்: ராஜ்நாத் சிங் அஞ்சலிபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் கடந்த 2019ஆம் ஆண்டு பலியான ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். |
![]() | புல்வாமா நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலிபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் கடந்த 2019ஆம் ஆண்டு பலியான ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். |
![]() | மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் சிறப்பு...2006 ஆம் ஆண்டு நிலவரப்படி பார்த்தால் இன்று உலகெங்கும் சுமார் 600 க்கும் மேற்பட்ட மிராஜ் 2000 ரக போர்விமானங்கள் உலகெங்கும் 9 நாடுகளில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. |
![]() | இதைப்பற்றி எந்த மீடியாவாவது இதுவரை விவாதமேடை நடத்தியிருக்கிறதா?தங்களது இழப்பு ஷண நேரம் பிரேக்கிங் நியூஸ்களில் அடிபட்டு மக்களால் உணர்ச்சிவசப்பட்டு உச்சுக் கொட்டப்பட்டு மலர்வளையம் வைத்து நான்கைந்து தேச பக்தி மிக்க ஸ்டேட்டஸ்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பிறகு |
![]() | ‘இன்னொரு மகனையும் தாய்நாட்டுக்காக பலி கொடுக்கத் தயார்’ புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவவீரரின் தந்தையின் தீரம்!இந்தத் தாக்குதலுக்கான தகுந்த பதிலடியை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் நிச்சயமாக அளிக்கும். அவர்கள் நிச்சயமாக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்