- Tag results for river
![]() | சத்தீஸ்கர்: மாட்டை அடித்து ஆற்றில் வீசிய 5 பேர் கைதுசத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கும்பல் மாட்டை அடித்து ஆற்றில் வீசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | புலிக்கு உணவளித்த ஓட்டுநர்! பூனையாக தின்றுச்சென்ற வைரல் விடியோவனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிப்பதை, புலியும் அமைதியான உண்டு சென்றது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது |
![]() | கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
![]() | கோவா: மகளைக் கொன்றுவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீது வழக்குப் பதிவுகோவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 18 வயது மகளைக் கொன்றுவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். |
![]() | கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்த நீர்அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. |
![]() | பாட்னா: படகில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து 4 பேர் பலிபாட்னாவின் மானேர் பகுதியில் கங்கை ஆற்றின் நடுவில் மோட்டார் படகிலிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்சீர்காழி அருகே கொள்ளிடம் வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீ |
![]() | கொள்ளிடம் ஆற்றின் வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்: அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வுசீர்காழி அருகே கொள்ளிடம் வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு செய்தார். |
![]() | காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு: 300-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம்பவானியில் காவிரி கரையோரப் பகுதிகளில் 100 குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், 300-க்கும் மேற்பட்டோர் உடமைகளுடன் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
காவிரியில் வெள்ளம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனைகாவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். | |
![]() | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை: நிலை என்ன?கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திரிச்சூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை அடித்துச்செல்லப்பட்டது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி ஓட்டுநர், நடத்துநர் பலிபெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநரும், நடத்துநரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். |
![]() | நெடுஞ்சாலைத் துறை அலட்சியம்: ஆலங்குளத்தில் லாரி ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து பலிநெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காரணமாக ஆலங்குளத்தில் நான்கு வழிச்சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து பலியானார். |
![]() | ஆடி அமாவாசை: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்ஆடி அமாவாசையை ஒட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். |
![]() | கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 300 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம்கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 300 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்