- Tag results for sachin
என்னுடைய உழைப்பால் காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது: அசோக் கெலாட்2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவற்கு காரணம் தான் கட்சிக்காக ஆற்றியப் பணியே என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். | |
![]() | 100-வது நாளில் ராகுலுடன் ஹிமாசல் முதல்வர்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 100வது நாள் ஒற்றுமை நடைப்பயணத்த்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி கலந்து கொண்டனர். |
![]() | தந்தையைப் போல் பிள்ளை: ரஞ்சி கோப்பை அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!இந்த ஆட்டத்தில் முதல் தர கிரிக்கெட்டுக்கு அர்ஜுன் அறிமுகமாகியுள்ளார். |
![]() | ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி. |
![]() | வழக்குக் குறிப்பு எடுத்து வராத வழக்குரைஞரை சச்சினுடன் ஒப்பிட்ட டி.ஒய். சந்திரசூட்‘வழக்கு கோப்பு இன்றி வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு வருவது என்பது கிரிக்கெட் மட்டை இன்றி சச்சின் டெண்டுல்கா் வருவது போன்றதாகும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா். |
![]() | அஞ்சலி டெண்டுல்கர் பிறந்த நாள்: சச்சினின் காதல் கதை!ஒரு ரசிகையாக சச்சினின் அழகில் மயங்கி, பிறகு அவரைக் காதல் திருமணம் செய்துள்ளார் அஞ்சலி. |
![]() | ஆஸி. திடலில் அமைச்சர் ஜெய்சங்கர்! சச்சின் நினைவுகளைப் பகிர்ந்த ஸ்டீவ் வாக்ஆஸ்திரேலியாவின் சிட்னி திடலுக்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்கை நேரில் சந்தித்தார். |
ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார்: சச்சின் பைலட்ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். | |
![]() | சாம்பியன் பட்டம் வென்றது இந்திய லெஜெண்ட்ஸ் அணி! (ஹைலைட்ஸ் விடியோ)சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி. |
காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | |
![]() | ராஜஸ்தான் அரசியல்: சோனியா காந்தியுடன் காங். மூத்த தலைவர்கள் சந்திப்புராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. |
கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவு?ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அரசியல் குழப்பமும் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. | |
'காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கட்டும்' - சச்சின் பைலட்ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். | |
பெரும்பாலான மாநிலங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு: சச்சின் பைலட்காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கூறுவதாக மூத்த தலைவர் சச்சின் பைலட் புதன்கிழமை தெரிவித்துள்ளார். | |
![]() | கொச்சியில் ராகுல் காந்தி! 14வது நாள் நடைப்பயணம்கேரள மாநிலம், கொச்சியில் தனது 14வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டு வருகிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்