- Tag results for salary
![]() | பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம்: பள்ளிக்கல்வித் துறைபகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஒரே ஆண்டில் 2வது முறையாக ஊதிய உயர்வு: ஆப்பிள் நிறுவனம் அசத்தல்பிரபல மென்பொருள் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது. |
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
![]() | போக்குவரத்து தொழிலாளா்களுடன் தமிழக அரசு இன்று பேச்சுபோக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. |
![]() | டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வுடாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். |
![]() | மகிழ்ச்சியான செய்தி...இருக்கு இந்த தடவை ஊதிய உயர்வு இருக்குமுதலீடு வருவதற்தான சூழல் இருப்பதால் முறைசார் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு சராசரியாக 9 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அடிக்குது ஜாக்பாட்... ஐந்தே ஆண்டுகளில் சீனா, ரஷியாவை விஞ்சும் இந்தியர்களின் ஊதியம்!வரும் 2022ஆம் ஆண்டுக்குள், பிரிக்ஸ் நாடுகளிடையே அதிகபட்ச ஊதிய உயர்வை பெறும் நாடாக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஐபிஎல் ஏலம்: பெருமளவு சம்பளம் குறைந்த வீரர்கள் யார் யார்?கடந்த வருடம் கே. கெளதமை ரூ. 9.25 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது சிஎஸ்கே. |
![]() | விரைவில் நான்கு வேலைநாள்களைக் கொண்ட வாரம், புதிய ஊதிய முறை?வார வேலை நாள்கள் மற்றும் ஊதிய முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தை வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | 1 ரூபாய் ஊதியம்!இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த விக்ரம் சாராபாய் உருவாக்கியதே இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்-இஸ்ரோ. |
![]() | 5 மாதங்களாக சம்பளமில்லை: திருத்தணி முருகன் கோயில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்திருத்தணி முருகன் கோயில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஐந்து மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | ‘காவலர்களுக்கு கூடுதலாக 10% ஊதியம் தர பரிசீலிக்க வேண்டும்’: உயர்நீதிமன்றம்காவலர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஊதியம் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | உயரும் தில்லி எம்எல்ஏக்களின் ஊதியம்: புதிய ஊதியம் எவ்வளவு?ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்