- Tag results for saudi
![]() | எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்புஇந்த ஆண்டு இறுதிவாக்கில் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 13 லட்சம் கோடி பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன. |
![]() | இந்தாண்டில் 18 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம்: சவூதி அரேபியா2023-ஆம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. |
![]() | கட்டடக் கலைஞரை மணந்தார் ஜோர்டன் இளவரசர்!ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை வியாழன் அன்று திருமணம் செய்துகொண்டார். |
![]() | விமான டிக்கெட் இருந்தால் போதும் விசா தேவையில்லை.. எங்கு? எதற்கு? எப்படி?"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் கீழ் 96 மணி நேரம் (4 நாள்கள்) சவுதி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரலாம் என்ற புதிய சேவை திட்டத்தை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது |
![]() | போலந்திடம் சரிந்தது சவுதிகுரூப் சி பிரிவில் சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வீழ்த்தியது போலந்து. |
![]() | ஆா்ஜென்டீனாவுக்கு அதிா்ச்சி அளித்த சவூதி அரேபியாஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. |
![]() | சவுதி - இரு இந்தியர்கள் மரண தண்டனை விவகாரம்!இவர்கள் கொள்ளையடித்ததோடு தங்கள் கூட்டாளியைக் கொலை செய்து அதையும் மறைக்க முயன்றார்கள் எனும் குற்றமும் சேர்ந்து கொள்ள 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கைது செய்யப்பட்டு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்