• Tag results for seeman

மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் ஜனநாயகப் படுகொலை! சீமான்

எம்.பி பதவியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

published on : 9th December 2023

நான் தரையில் பேசியதை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையில் பேசியுள்ளது: சீமான் பாராட்டு

அண்மையில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்படத்தை பாராட்டியுள்ளார்.

published on : 20th November 2023

ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் மீண்டும் ஆஜர்

குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

published on : 6th November 2023

சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வேண்டும்: சீமான் பேச்சு

எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிப்போம் என சீமான் உறுதி அளித்துள்ளார்

published on : 14th October 2023

லியோ வசன சர்ச்சை பெரிய விஷயமல்ல - சீமான்  

லியோ டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் பெரிய விஷயமல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

published on : 7th October 2023

ஜெயிலருக்கு அனுமதித்த அரசு லியோவுக்கு மறுப்பது ஏன்? சீமான்

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு அனுமதித்த அரசு விஜய்யின் லியோ திரைப்பட விழாவுக்கு அனுமதி கொடுக்காதது ஏன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

published on : 27th September 2023

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான்

பாஜக - அதிமுக பிரிவை நிரந்தரமாகப் பார்க்கிறேன் என்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

published on : 26th September 2023

விஜயலட்சுமி விவகாரம்: காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

published on : 18th September 2023

சீமான் வீட்டுக்கு சென்று மீண்டும் சம்மன் வழங்கிய போலீசார்!

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது முறையாக போலீஸ் சம்மன் வழங்கியுள்ளது.

published on : 14th September 2023

விஜயலட்சுமி புகார்: விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை.

published on : 12th September 2023

சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 11th September 2023

ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார்.   

published on : 11th September 2023

விஜயலட்சுமி புகார்: சீமான் நேரில் ஆஜராக போலீசார் சம்மன்!

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(சனிக்கிழமை) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

published on : 9th September 2023

மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் ஆதரிப்போம்: சீமான் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை

published on : 3rd September 2023

விஜயலட்சுமி புகார்: உதகை விரைந்த தனிப்படை போலீசார்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் உதகை விரைந்தனர். 

published on : 2nd September 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை