- Tag results for share
![]() | பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு!வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. |
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்! 18,500 புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி!பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எம் &எம், ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. | |
![]() | ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்! எந்தெந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வு?வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. |
![]() | டாடா மோட்டார்ஸில் எல்ஐசி பங்குகள்! 5 சதவிகிதத்திற்கு மேல் உயர்வுடாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு 5 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. |
![]() | பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. |
![]() | நெட்பிளிக்ஸ்: 24 லட்சம் பார்வையாளர்கள் அதிகரிப்பு! 14% பங்குகள் உயர்வுநெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு மூன்றாம் காலாண்டில் 24 லட்சம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. |
![]() | எலான் மஸ்க் எடுத்த முடிவால் டிவிட்டருக்கு ஏற்பட்ட நிலை?டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்த ஆண்டுக்குள் கையெழுத்திடுவது தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்த நிலையில், டிவிட்டர் நிறுவனப் பங்குகள் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. |
![]() | இறக்கத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள்! எந்தெந்த நிறுவனங்களுக்கு லாபம்?இன்றைய தொடக்கத்தில் ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் முடிந்துள்ளன. |
![]() | எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை விற்க பங்குதாரர்கள் ஒப்புதல்டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு முழுமையாக கையகப்படுத்துவதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். |
![]() | தொடர்ந்து 2-வது நாளாக 60,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ்!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 60,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தமாகிறது. |
![]() | ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் இறுதி போர்ட்ஃபோலியோ! எத்தனை ஆயிரம் கோடிகள்?மறைந்த பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் பங்குகளின் மதிப்பு ரூ.33,000 கோடியை நெருங்கியிருக்கும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர் |
![]() | சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 4 மாதங்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. |
![]() | வார முதல் நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. |
![]() | சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் இழப்புசென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் சரிவால் பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது. |
![]() | சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு: சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்விதேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அதன் முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு என்ன என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்