• Tag results for sharukhan

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

published on : 5th July 2022

‘அட்லி மாஸ் கமர்சியல் இயக்குநர்’- ஷாருக்கான் புகழாரம்

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லியை மாஸ் கமர்சியல் இயக்குநர் என புகழ்ந்துள்ளார். 

published on : 26th June 2022

ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 25th June 2022

மாஸ்டர் விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஷாருக்கான்: வைரல் படம்

ரமலான் பண்டிகையையொட்டி தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுடன் ஷாருக்கான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

published on : 3rd May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை