- Tag results for strike
![]() | அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக |
![]() | உடனடியாக பணிக்குத் திரும்புக.. இல்லையென்றால்..? அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவுதொடர்ந்து 6வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | வங்கதேச வீரர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: உறுதியானது இந்தியாவுடனான டி20 தொடர்!வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் 11 அம்ச கோரிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வீரர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். |
![]() | தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் இருவர் தற்கொலை: மாநிலம் முழுவதும் பரபரப்புடிஎஸ்ஆா்டிசி ஊழியா்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை 10-ஆவது நாளாக நீடிக்கிறது. |
![]() | ஐ.நா. சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: பிரதமர் மோடிகடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: அக். 22ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4- ஆகச் சுருக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் |
![]() | செப்.26, 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்; 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்.26 மற்றும் 27 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். |
![]() | லாரிகள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் ரூ.200 கோடி இழப்புபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சுமார் ரூ.200 கோடி வரை |
![]() | அச்சுறுத்தும் அபராதத் தொகை: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராகவும் அச்சுறுத்தும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை |
![]() | கன்டெய்னர் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொடரும் சிக்கல்கள்: கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிப்புநான்காவது நாளாக நீடித்து வரும் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு ஸ்தம்பித்துள்ளது. |
![]() | கன்டெய்னா் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொடரும் சிக்கல்கள்மூன்றாவது நாளாக நீடித்து வரும் கன்டெய்னா் லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து |
![]() | கண்டெய்னா் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்: ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களுக்கு எங்களது கண்டெய்னா் லாரிகளை இயக்க மாட்டோம் என்று கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் |
![]() | பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்துவிமானிகளின் வேலைநிறுத்தம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சாகும்வரை மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்: முடிவுக்கு கொண்டுவர அன்புமணி கோரிக்கைசென்னை அரசு பொதுமருத்துவமனையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐந்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
![]() | பேச்சுவார்த்தை தோல்வி: தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்! கண்ணீரில் பொதுமக்கள்அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |