- Tag results for suspended
![]() | ராஜஸ்தானில் கலவரம்: இணைய சேவைகள் முடக்கம்ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜூனியர்களை ராகிங் செய்த ஆந்திர கல்லூரி மாணவர்கள் 18 பேர் இடைநீக்கம்தெலுங்கு மாநிலங்களில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராகிங் செய்யும் அச்சுறுத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. |
![]() | நகைக்கடன் முறைகேடு: இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் தூக்கிட்டுத் தற்கொலைநகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
![]() | எம்.பி.க்கள் இடைநீக்கம்: நாடாளுமன்ற வளாகத்தில் நாளைமுதல் தர்னாஇடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளைமுதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்னாவில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மாநிலங்களவையில் அமளி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
![]() | முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிக்பாஸ் வாய்ப்பு கதவைத் தட்டியது!மாநில முதல்வரையே பொதுவெளியில் வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு துணிந்து விட்டவரான ஆசிரியையின் திறனை எண்ணி வியந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தரப்பிலிருந்து |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்