- Tag results for taiwan
![]() | கட்டாய ராணுவ சேவை: மேலும் 6 மாதங்களுக்கு நீடித்தது தைவான்சீன ராணுவத்தின் அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில், தங்கள் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞா்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை 4 மாதங்களில் இருந்து ஓராண்டாக தைவான் அரசு நீட்டித்துள்ளது. |
![]() | அமெரிக்கா-தைவான் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்துஅமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்னை ஒரு புறமிருக்க தைவானுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. |
![]() | இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது: தைவான் அதிபர்தைவான் நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லையென தைவான் அதிபர் சாய் இங்- வென் தெரிவித்துள்ளார். |
![]() | சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்: ஜோ பைடன்சீனாவால் உரிமை கோரப்படும் சுயராஜ்ய தீவை சீனா ஆக்கிரமிக்க முயன்றால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். |
![]() | 7 தைவான் தலைவா்கள், அதிகாரிகளுக்கு சீனா தடைதாங்கள் உரிமை கொண்டாடி வரும் தைவான் தீவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் குழு சென்ற விவகாரத்தில், 7 தைவான் அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. |
![]() | தைவான் பயணம்: லிதுவேனிய அமைச்சருக்கு சீனா தடைதங்களது எதிா்ப்பை மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்குச் சென்ற லிதுவேனிய பாதுகாப்புத் துறை மற்றும் தகவல்தொடா்புத் துறை இணையமைச்சா் அக்னே வாய்சியுகெவிசியூட் மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. |
![]() | படையெடுப்புக்குத் தயாராகிறது சீனாதங்கள் மீது படையெடுப்பதற்கு சீனா ஆயத்தமாகி வருவதாக தைவான் எச்சரித்துள்ளது. |
![]() | எங்கள் மீதான தாக்குதலுக்கு சீனா ஒத்திகை: தைவான்தைவான் நீா்ச்சந்தியில் சீனா நடத்தி வரும் போா்ப் பயற்சி, தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. |
![]() | தைவான் விவகாரம்: சீனத்திடம் மன்னிப்புக் கேட்ட ஸ்னிக்கர்ஸ் நிறுவனம்சாக்லெட் நிறுவனமான மார்ஸ் ரிக்ளே, சீனாவின் உள்நாட்டு இறையாண்மைக்கு மதிப்பளிப்பதாகக் கூறி, தனது ஸ்னிக்கர்ஸ் விளம்பரத்தில் தைவானை நாடு என்று குறிப்பிட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது. |
![]() | தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள்?எல்லையைக் கடந்து தைவான் நாட்டிற்குள் சீன போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் செல்வதை சீனாவால் தடுக்க முடியாது: பெலோசிஅமெரிக்க அதிகாரிகள் தைவான் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. தைவான் வளர்ச்சிக்கு நாங்கள் எல்லா ஒத்துழைப்பையும் தருவோம். என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
![]() | தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம்தைவான்தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. |
தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசிய சீனா!தைவான் கடல் பகுதியில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சீனா சோதனை நடத்தியதாக தைவான் தெரிவித்துள்ளது. | |
![]() | நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் தைவானை சீனாவிடம் விட்டுக் கொடுத்தோம்: சுப்பிரமணியன் சுவாமிநேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். |
தைவானை சுற்றிவளைத்து சீனா போர் ஒத்திகைதைவானை சுற்றியும் சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்