- Tag results for tamil
![]() | பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம்: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத மத்திய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?... இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. |
![]() | காவிரியில் நீர் எடுக்கக்கூடாது: தமிழக அரசு மனுத்தாக்கல்மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | அண்ணா என்றும் வாழ்கிறார்; இன்றும் ஆள்கிறார்: மு.க. ஸ்டாலின்பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறோம்: எதைக் குறிப்பிடுகிறார் ஸ்டாலின்?நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். | |
![]() | இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்?மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | சேலம் சாதிய அடக்குமுறை விவகாரம்! திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய முயன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை அவதூறாக பேசிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது. |
![]() | இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். |
மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்துப் பேசிய பிரதமர்!இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். | |
![]() | அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட, மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும் என்ற வகையில் தமிழக அரசின் குடியிருப்பு உரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. |
![]() | ரஞ்சி கோப்பை: ஜடேஜா அணியை வீழ்த்திய தமிழ்நாடு!ஜடேஜா 25 ரன்கள் எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். |
என்எல்சி நிறுவனப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. | |
![]() | ஏழு விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா: 133 ரன்களுக்குச் சுருண்ட தமிழ்நாடு அணி!தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. |
![]() | தேசியக் கொடியை ஏற்றினார் தெலங்கானா ஆளுநர்!குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்