- Tag results for tesla
![]() | பிரபல டென்னிஸ் வீரரின் டெஸ்லா கார் திருட்டுஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான நிக் கிர்கியோஸின் டெஸ்லா காரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் திருடிச்சென்றுள்ளார். |
![]() | சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்!வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார். |
![]() | தறிகெட்டு ஓடிய டெஸ்லா ரக கார்: வாகனங்களை பந்தாடிய விடியோவால் அதிர்ச்சிசாலையோரம் காரை நிறுத்த முயன்றபோது, வேகமெடுத்த டெஸ்லா கார், சாலையில் தறிகெட்டு ஓடி வாகனங்களை பந்தாடிய விடியோவைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். |
![]() | டெஸ்லாவின் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க் !எலான் மாஸ்க் சுமார் ரூ.32,500 கோடி அளவிலான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார் எலான் மஸ்க்!உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார். |
எலான் மஸ்க் பொருள்கள் ஏலம்: பணத்திற்காக முன்னாள் காதலி எடுத்த முடிவுஉலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். | |
![]() | டெஸ்லா பங்குகளை ரூ.55,000 கோடிக்கு விற்கும் எலான் மஸ்க்எலான் மஸ்க் ரூ.55,000 கோடி அளவிலான டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | எலான் மஸ்குக்கு எத்தனை குழந்தைகள்?எலான் மஸ்க், ஷிவோன் ஸிலிஸ் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானது, நீதிமன்ற ஆவணங்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது. |
![]() | டிவிட்டரில் தன்முனைப்பு வகுப்பெடுக்கும் எலான் மஸ்க்டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் மோட்டிவேஷனல் வகுப்பெடுக்கும் அளவுக்கு மக்களுக்கு அறிவுரைக் கூறி வருகிறார். |
![]() | டெஸ்லா கார்களை விற்க, சர்வீஸ் செய்ய அனுமதிக்கும் வரை இந்தியாவில் உற்பத்தி கிடையாது: எலான் மஸ்க்இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரியைக் குறைக்க வலியுறுத்தி வரும் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்