- Tag results for tnbuget
![]() | 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள்தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். |
![]() | இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கும்? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். |
![]() | தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள்தொழில்துறை நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதிதாக 1000 பேருந்துகள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பட்ஜெட்: சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய திட்டங்கள்சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். |
![]() | பட்ஜெட்: ஜூன் 3-ல் கருணாநிதி செம்மொழி விருதுதமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. |
![]() | தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்