- Tag results for treatment
அறிவியல் ஆயிரம்: புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் புதிய கண்டுபிடிப்புபுற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் வகையில் செல்கள் எப்படி அடர்த்தியான திரவத்தில் வேகமாக நகருகின்றன என்பது குறித்த கண்டுபிடிப்பை டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். | |
![]() | கரோனா சிகிச்சையில் 16,702 போ்தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,702 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | சிகிச்சைக்காக ரூ.1 கோடி செலவில் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த பெண்அமெரிக்காவிலிருக்கும் இந்தியப் பெண் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக ரூ.1 கோடி செலவில் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். |
![]() | ஷின்சோ இறப்புக்கு இதுதான் காரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் விளக்கம்ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | பாப்பாரப்பட்டி தேர் விபத்து: சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவர் உயிரிழப்புபாப்பாரப்பட்டி காளியம்மன் திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்துள்ளார். |
![]() | எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்சேலம் மாவட்டம் எடப்பாடி தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண்ணிற்க்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடு |
![]() | குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். |
![]() | சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் பினராயி விஜயன்கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவ சிகிச்சைக்காக இந்த மாத இறுதியில் மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார். |
![]() | நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த முடியும்! அதுபற்றிய மூடநம்பிக்கையை?நரம்பு சுருட்டல் நோய் பற்றி பல மூட நம்பிக்கைகள் சமுதாயத்தில் உளவி வருவதால், நோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெற முன்வருவதும், அதிலிருந்து குணமடைவதும் பாதிக்கப்படுகிறது. |
![]() | தம்மம்பட்டி அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சைதம்மம்பட்டி அருகே திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு சுகாதாரத் துறையினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். |
![]() | கரோனா சிகிச்சையில் 1,903 போ்தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. |
![]() | கரோனா சிகிச்சையில் 10,782 போ்தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 10,782-ஆகக் குறைந்துள்ளது. |
![]() | கரோனா சிகிச்சையில் 31,368 ஆயிரம் போ்தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் 31,368 போ் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | கரோனா சிகிச்சையில் 90,137 போ்தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. |
![]() | கரோனா சிகிச்சையில் 1.61 லட்சம் போ்!தமிழகத்தில் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்குள்ளாகி 1 லட்சத்து 61,171 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்