- Tag results for truck
![]() | லாரியில் நள்ளிரவு பயணம்: ஓட்டுநர்களுடன் உரையாடிய ராகுல்!காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. |
![]() | தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து!ராணிப்பேட்டை அருகே சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. |
![]() | ஓமலூர் அருகே மினி லாரி தீப்பற்றி எரிந்து நாசம்!ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி தீப்பற்றி எரிந்து சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு வாகனம் வராததால் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. |
![]() | குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி!சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | காங்கயம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பேலிகாங்கயம் அருகே திங்கள்கிழமை காலை கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். ஒருவர் காயம் அடைந்தார். |
![]() | லாரி டயர் வெடித்து விபத்து: 6 பேர் படுகாயம்மணல் லாரி டயர் வெடித்து, கடை வீதியில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில், பெண் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். |
![]() | ஓடும் லாரியின் மீது நடனம்! விபரீதத்தில் முடிந்த கேளிக்கை!கேளிக்கையாக இளைஞர் செய்த செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. காலியான சாலையில் சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரியிலா கேளிக்கை செய்வது. |
![]() | நவ.7 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்நவம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலிசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
![]() | ஆம்பூரில் சோகம்... கண்டெய்னர் லாரி மோதி பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் பலிஆம்பூரில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | சத்தீஸ்கரில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலிசத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர். |
![]() | மத்தியப் பிரதேசம்: கண்டெய்னரில் கடத்திய 12 கோடி மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியிலிருந்து 12 கோடி மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மற்றும் ஹெட்செட்டுகளை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய 2 பெண்கள் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிஇருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நூலிழையில் உயிர் தப்பித்த இரண்டு பெண்களின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 6 பேர் பலிசெங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். |
![]() | மணப்பாறை அருகே லாரி பின்புறம் மற்றொரு லாரி மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்புறம் வந்த லாரி மோதியதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்