- Tag results for unity
![]() | தமிழக சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ, பட்டதாரிகளுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்புகடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!மும்பையில் உள்ள இரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை என்ஐஎப்டி வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய சிறைச்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?வேலூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
வேலை வேண்டுமா? மத்திய நீர்வளத் துறையில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஜல்சக்தி அமைச்சத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய நீர்வளத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | |
![]() | டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு... சமூகவியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை!தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறை மற்றம் குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
![]() | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. |
![]() | ரூ.71,900 சம்பளத்தில் நீதித்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்புநீதித்துறையில் காலியாக உள்ள நீதிமன்ற தேர்வாளர், டிரைவர் மற்றும் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 1412 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. |
![]() | வங்கியில் வேலை வேண்டுமா? நபார்டு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள 170 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறையில் 433 பணியிடங்கள்!தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: 11ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்புதஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் சார்பில் veterinary Consultant பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்