- Tag results for uttarkhand
![]() | சுரங்கப்பாதைக்கு வெளியே... இனிப்பு, மாலைகளுடன் குடும்பத்தினர்சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அவர்களை வரவேற்க குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு: முக்கிய சாதனங்களுடன் விமானப்படை வீரர்கள் விரைவுபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கிய உபகரணங்களுடன் இந்திய விமானப்படை வீரர்கள் உத்தரகாசிக்கு விரைந்தனர். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் தொய்வு: செங்குத்து துளையிடலுக்கான பணிகள் தொடக்கம்உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், செங்குத்தாக துளையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற காவலர்!உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற தலைமைக் காவலர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என சர்வதேச நிபுணர் உறுதிஉத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு நிச்சயமாக வீட்டுக்குத் திரும்புவர் என்று சர்வதேச நிபுணர் ஆர்னால்டு தெரிவித்துள்ளார். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடிஉத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் நிதின் கட்கரிஉத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், அம்மாநில முதல்வரும் நேரில் வந்தனர். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்அதிக திறன்வாய்ந்த இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது. |
![]() | உத்தரகண்ட்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்புஉத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். |
![]() | எங்களால் முடிந்தவரை முயற்சி செய்துவருகிறோம்: சுரங்கப்பாதை மீட்பு குறித்து அமைச்சர் வி.கே.சிங்!உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம் என்று கூறினார். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணிகள் தாமதம் ஆவதால் தொழிலாளர்கள் போராட்டம்மூன்று நாட்களாக சுரங்கப் பாதையினுள் சிக்கிக் கொண்டிருக்கும் 40 பேரை மீட்பதில் தாமதம் ஆகி வருவதாக கூறி சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணிகளை நேரில் சென்று கவனித்துவரும் முதல்வர்உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். |
![]() | உத்தரகண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு பைப் வழியாக உணவு விநியோகம்!சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. |
![]() | கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது : 40 பேர் சிக்கிக்கொண்டனர்!உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கவழிப்பாதை இடிந்து விழுந்ததால் பணியில் இருந்த 40 பேர் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். |
![]() | உத்தரகண்ட் : 15 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!நகைக் கடைக்குள் துப்பாக்கிகளுடன் சென்று 15கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிய கும்பலைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்