• Tag results for verdict

ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது 

ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

published on : 7th July 2023

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

published on : 27th June 2019

பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல?!

எனதருமைச் சமூகமே! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை? இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம். இதற்கு தேவை விசாரணை அல்ல, தீர்ப்பு மட்டுமே!

published on : 17th July 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்வோம்: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதிமுக மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணன் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

published on : 28th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை