- Tag results for yatra
![]() | வளர்ச்சிப் பயணத்தில் நாட்டில் உள்ள எந்த ஏழையும் விடுபடக்கூடாது: அமித் ஷாவிக்சித் பாரத் சங்கல்ஃப் யாத்திரை என்பது 2047-ம் ஆண்டுக்குள் சுயசார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான இயக்கமாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். |
![]() | மிசோரத்தில் ராகுல் நடைப்பயணம்: காங்கிரஸ் ஆதரவாளர்கள் அமோக வரவேற்பு!வடகிழக்கு மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி வேட்பாளர்களுக்கிடையே பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் வந்துள்ளார். |
![]() | ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? ராகுல் காந்தி பதில்!ஜெய்ப்பூரில் மாணவிகளிடம் பேசியபோது, திருமணம் செய்துகொள்ளாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்த காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. |
மம்மூட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா 2’ போஸ்டர் வெளியானது!நடிகர் மம்மூட்டி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘யாத்ரா 2’ படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். | |
![]() | நடிகர் ஜீவாவின் யாத்ரா 2: வெளியானது முக்கிய அப்டேட்!ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் யாத்ரா 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. |
![]() | அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு: நடைப்பயணம் மீண்டும் ஒத்திவைப்புபாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் அக்.16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
ஜனநாயகத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடுகிறது: கார்கேராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல, உடைந்த மனசாட்சியை கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். | |
ஓராண்டை நிறைவு செய்யும் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம்: 722 மாவட்டங்களில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் காங்கிரஸ்!பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைபெறவுள்ளதையடுத்து, காங்கிரஸ் சார்பில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி 722 மாவட்டங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. | |
![]() | அமா்நாத் யாத்திரை நிறைவு: 4.4 லட்சம் பக்தா்கள் தரிசனம்தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலுக்கு பக்தா்கள் மேற்கொண்டு வந்த வருடாந்திர யாத்திரை வியாழக்கிழமை நிறைவடைந்தது. |
![]() | கனமழை: சார்தாம் யாத்திரை ஆக.15 வரை நிறுத்தம்!உத்தரகண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில பேரழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | அமர்நாத்: வாரத்தில் 3 நாள்கள் மட்டும் சுவாமி தரிசனம்!அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால் ஒரு நாள் விட்டு ஒருநாள் மட்டும் அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது. |
![]() | ராகுலின் 2வது ஒற்றுமை நடைப்பயணம்: குஜராத் - மேகாலயா!காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம், குஜராத் முதல் மேகாலயா வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. |
![]() | அமர்நாத்: 3.97 லட்சம் பேர் சுவாமி தரிசனம், 36 பேர் பலி!அமர்நாத் புனித யாத்திரையில் 31வது நாளில் 6000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். |
![]() | அமர்நாத்தில் 3.77 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!அமர்நாத்தில் இதுவரை 3.77 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்