- Tag results for year ender
![]() | 2021 இல் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் துறையின் சாதனைகள் !2021-ஆம் ஆண்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த சில முக்கிய அம்சங்கங்களை பார்ப்போம். |
![]() | 2021 கனவுகள் சுமந்த பயணங்களும்... கடந்து போன பாதைகளும்.!!தனிமனிதனின் மனநிறைவில் தான் சுற்றுலா அடங்கியுள்ளது. இன்பமாக பொழுது போக்கவேண்டும் என்பது மனிதனின் விருப்பமாகும். இந்த உணர்வானது உலகம் தழுவிய ஒன்றாகும். |
![]() | கரோனாவுக்கு சுற்றுலாத் துறை எவ்வாறு பதிலடி கொடுக்க முடியும்?கரோனா தொற்று பரவல் முழு உலகத்தையும் ஒரு முழுமையான முடக்கத்திற்கு கொண்டு வந்தது மற்றும் உலகளவில் மக்களின் வாழ்க்கையில் பெரும் பொருளாதர இழப்புகளையும், இடையூறுகளை உருவாக்கியது. |
![]() | 2021-இல் சுற்றுலாத்துறையில் கரோனா பாதிப்பின் தாக்கம்!கரோனா தொற்று காரணமாக 20 மாத மூடலுக்குப் பிறகு நவம்பர் 15, 2021 அன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியை இந்தியா மீண்டும் திறந்துள்ளது. |
![]() | 2021-இல் சுற்றுலாத்துறையில் கரோனா தாக்கமும்... வேலை இழப்புகளும்..!உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி, சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. |
நம்பிக்கை தந்ததா கிளாஸ்கோ மாநாடு 2021?இந்தாண்டு நடைபெற்ற கிளாஸ்கோ மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. | |
![]() | விளையாட்டு 2021ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. |
![]() | தமிழ் சினிமா 2021திரையரங்குகளில் வெளியாகும் அதே தினத்தில் ஓடிடி தளத்திலும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். |
திரும்பும் வரலாறு: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்வரலாற்று பக்கங்களில் 2021ஆம் ஆண்டில் தவிர்க்க முடியாத சம்பவங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது இடம்பெற்றுள்ளது. | |
மீண்டும் 5 ஆண்டுகள்: கிழக்கே மம்தா, தெற்கே பினராயி2021ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. | |
மாற்றம் ஒன்றே மாறாதது: 2021-ல் என்னவெல்லாம் மாறியது? ஒரு சின்ன பட்டியல்மாற்றம்.. எது ஒன்று, அதன் நிலையிலிருந்து மாறி வேறொன்றாகவோ வேறாகவோ மாறுகிறதோ.. அதுவே மாற்றம். | |
![]() | கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?யாருக்கும் எப்போதும் நிரந்தரமில்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிக்கொண்டிருக்கும் கரோனா பேரிடருக்கு எதிரான உலகப் போரில், ஒரே பேராயுதமாகக் கருதப்படுவது கரோனா தடுப்பூசி. |
![]() | மறக்க முடியாத தேர்தல் 2021: பாஜக வெற்றி முதல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரைகருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளின்றி 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. |
![]() | தேசியம் 2021ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. |
![]() | தமிழகம் 2021கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு திறப்பு. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அனுமதி. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்