இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ!
மஹிந்திரா நிறுவனம் தனது பிரசித்தி பெற்ற மாடலான ஸ்கார்பியோவை 1.99 லிட்டர் எம்ஹாக் இஞ்சினுடன், எரிபொருள் பயன்பாட்டை 7 சதவீகிதம் வரை குறைக்கும் இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் அறிமுகம் செய்திருக்கிறது.










