ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தங்கம் பவுனுக்கு ரூ.48 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.22,008-க்கு விற்பனையானது.

News image
Updated On :20 ஜூன் 2017, 9:19 pm

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.22,008-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.6 குறைந்து, ரூ.2,751-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, 41 ரூபாய் 20 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, 41,200-ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,751
1 பவுன் தங்கம் 22,008
1 கிராம் வெள்ளி 41.20
1 கிலோ வெள்ளி 41,200
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,757
1 பவுன் தங்கம் 22,056
1 கிராம் வெள்ளி 41.50
1 கிலோ வெள்ளி 41,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.