முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கடன்பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடியை திரட்டவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிதி கடன்பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.100 கோடிக்கு பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் வெளியிடப்படவுள்ளன. தனிப்பட்ட ஒதுக்கீட்டு அடிப்படையில் இந்த கடன்பத்திரங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. கடன்பத்திர வெளியீட்டுக்கான அனுமதியை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


