மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான (எஸ்யுவி) ஆல்டுரஸ் ஜி-4 விற்பனைக்கான முன்பதிவை திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த மாதம் 24-ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்தக் கார், உயர் ரக எஸ்யுவி வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சொகுசு வகைக் கார்களின் தொடக்க நிலையைச் சேர்ந்ததாகவும், எஸ்யுவி ரகத்தின் உயர் வகையைச் சேர்ந்ததாகவும் ஆல்டுரஸ் ஜி-4 திகழும்.
ரூ.30 லட்சம் அளவில் விலைகொண்ட இந்தக் கார்கள், வரும் 24-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

கூகுள் குரோமில் விமானம் ஓட்டும் அனுபவம்! பெறுவது எப்படி?

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



