"நாங்க இருக்கோம்": காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு உதவுவதாக முகேஷ் அம்பானி வாக்குறுதி
வரும் காலத்தில் ஜம்மு-காஷ்மீர், லடாக் பிராந்திய வளர்ச்சிக்கென ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து பிரத்யேக அறிவிப்புகள் வெளியாகும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.










