நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஃப் சீரிஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஓப்போ

சீனாவைச் சேர்ந்த ஓப்போ, இந்தியாவில் அதன் புதிய எஃப் சீரிஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :31 டிசம்பர் 2019, 2:50 am

DIN

சீனாவைச் சேர்ந்த ஓப்போ, இந்தியாவில் அதன் புதிய எஃப் சீரிஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.

இதில், புதிய வடிவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இடம்பெறக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ வகைகளை 5ஜி தொழில்நுட்ப வசதியுடன் வடிவமைத்து கடந்த வாரம் அறிமுகம் செய்தது ஓப்போ. இவை 6.5 இன்ச், ஓஎல்ஈடி வகை தொடுதிரையுடன், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்ஸெட் வசதியை கொண்டுள்ளது. 

கேமிங் வகைகளுக்கு சிறந்து விளங்கும் வகையில் இவ்வகை ஸ்மார்ட்ஃபோன்களை வடிவமைத்துள்ளது ஓப்போ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.