தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேலக்ஸி 2 எஸ் பேனாவுடன் புதிய வடிவத்தில் அறிமுகம்

சாம்சங் இந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது,

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 5:57 am

IANS

சாம்சங் இந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது, இப்போது வரவிருக்கும் மொபைல் எஸ் பேனா உள்ளிட்ட புதிய வடிவத்துடன் வரும் என்று அறிக்கை கூறுகிறது.

கேலக்ஸி ஃபோல்ட் 2 7.7 அங்குல டிஸ்ப்ளே வரை திறக்கக் கூடிய வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது, இது கேலக்ஸி நோட் 10 + ஐ விட ஒரு அங்குலத்திற்கும் பெரியது.

கேலக்ஸி எஸ் 20 பிளஸ்- 12 எம்பி மெயின், 64 எம்பி டெலிஃபோட்டோ, 12 எம்பி அல்ட்ராவைடு, 3 டி டோஃப் சென்சார் மற்றும் விஜிஏ டைம்-ஆஃப்-ஃப்ளைட் சென்சார் போன்ற கேமரா அமைப்பையும் ஃபோல்ட் 2 கொண்டுள்ளது.

வரவிருக்கும் இந்த மொபைல் சாதனம் கேலக்ஸி எஸ் 20 + ஐப் போலவே 3 எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக் ஜூம் மற்றும் 30 எக்ஸ் சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் வரை ஆதரிக்கக்கூடும்.

இதற்கிடையில், அண்டர் ஸ்கிரீன் செல்பி கேமரா போன்ற சில புதிய வசதிகளையும் இந்த தொலைபேசி கொண்டு வருவதாக செய்திபரவியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.