நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய வசதிகளுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ்

அறிக்கைகள் படி, ஒன்ப்ளஸ் மொபைல்,  வரும் ஜனவரி 13 ஆம் தேதி 120 ஹெர்ட்ஸுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாகிறது. 

News image
Updated On :13 ஜனவரி 2020, 12:35 pm

DIN

அறிக்கைகள் படி, ஒன்ப்ளஸ் மொபைல்,  வரும் ஜனவரி 13 ஆம் தேதி 120 ஹெர்ட்ஸுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாகிறது. 

லாஸ் வேகாஸில் உள்ள சிஇஎஸ்ஸில் இந்த வாரம் இந்த புதிய ஸ்மார்ட்போனைக் காண்பித்த பின்னர், சீனப் பத்திரிகைகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன.

சிப் (SoC) இல் ஸ்னாப்டிராகன் 865 அமைப்பில் குவால்காம் வசதிகளுடன் இது வருகிறது. சாம்சங் நிறுவனமும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கேலக்ஸி எஸ் 11 (அல்லது எஸ் 20) உடன் கொண்டு வருவது பற்றிய ஊகங்களும் உள்ளன. 90 ஹெர்ட்ஸ் பல ஆண்டுகளாக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது, ஆனால் 120 ஹெர்ட்ஸ் மேலும் சிறப்பாக இருக்கும் என்று வல்லுனர்கள் உறுதி செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.