பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தங்கம் பவுன் ரூ.35,816

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.35,816-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.35,816-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 9-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், கடந்த 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.35,816-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.18 குறைந்து, ரூ.4,477 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி

கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.74,000 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,477

1 பவுன் தங்கம்...............................35,816

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74, 000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,495

1 பவுன் தங்கம்...............................35,960

1 கிராம் வெள்ளி.............................74.30

1 கிலோ வெள்ளி.............................74,300.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.