பங்குச் சந்தை ஏற்றத்தால் மீண்டும் சென்செக்ஸ் 58,000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.
கடந்த சில வாரமாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வரும் பங்குச் சந்தை 2 நாள்களாக உயர்ந்து வருகிறது.
இதனால், நேற்று(டிச.7) 57,633.14 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,158.36 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1016.03 புள்ளிகள் உயர்ந்து 58,649.68 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,315.25 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 293.05 புள்ளிகள் அதிகரித்து 17,469.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தையில் 2 வார இடைவெளிக்குப் பின் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


