சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனம் ரெனோ 5-எப் என்ற புதிய ஸ்மார்ட் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஆண்டிராய்டு 11 இயங்குதளத்தையும் குவாட் கேமரா அம்சங்களையும் கொண்டு ரெனோ 5-எப் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தைகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுவரும் ஓப்போ நிறுவனம் தற்போது ரெனோ 5-எப் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மிக நுணுக்கமான தொடுதிரையுடன், 6.43 அங்குலத்தில் ரெனோ 5-எப் வெளியாகியுள்ளது. இதில் பின்புறம் 48MP மெயின் கேமரா, 8MP அகலப் பார்வை கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP மோனோ கேமரா என்று நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முன்புறம் 32MP செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 8GB உள்ளீடு நினைவகமும், 128GB உள் நினைவகமும் வழங்கப்பட்டுள்ளது.
172 கிராம் எடையுடைய இந்த ஸ்மார்ட்போனில் 4310mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!

ஐபிஎல் 2026: ஹேசில்வுட் பங்கேற்பதில் சிக்கல்! ஆர்சிபிக்கு பின்னடைவு?

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

